ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ இந்தியாவைப் போலவே வெளிநாட்டிலும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது.


இந்நிலையில் ரசிகர்கள் பலரும் முதல் நாள் முதல் ஷோவிற்கு சென்று அது குறித்து உற்சாகமாக பதிவிட்டு வருகின்றனர். மழைக்காரணமாக பல்வேறு இடங்களில் பட்டாசு வெடிக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனாலும் ஆங்காங்கே பட்டாசுகளை வெடித்து ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 


படத்தின் முதல்பாதி நிறைவடைந்த நிலையில் அது குறித்து ‘டாப் நாட்ச்’ எனப் பதிவிட்டுள்ளார் ஒரு ரசிகர். 






திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் நிரம்பி வருகிறது. 






பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் 






படத்தில் ரஜினி எண்ட்ரி சாங் 






மேலும் படிக்க: