Biggboss Tamil 5 Episode 32: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் அக்டோபர் 31-ம் தேதி எபிசோடின் முடிவில் சின்னப்பொன்னு வெளியேற்றப்பட்டார். நாடியா, அபிஷேக்கை அடுத்து சின்னப்பொன்னு மூன்றாவதாக எலிமினேட் ஆகியிருக்கிறார்.


32வது நாளான இன்றைய எபிசோடிலும், சினிமா சினிமா லக்‌ஷூரி பட்ஜெட் டாஸ்க் தொடர்ந்தது. இதில், பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் அவரவருக்கு வழங்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தை ஏற்று அதற்கு ஏற்ற பாடல் இசைக்கும்போது நடனமாடினர். சிறப்பாக ஆடியதாக மதுமதிதாவும், ராஜூவும் தேர்வு செய்யப்பட்டனர். பெரும்பாலும் அனைவரும் சிறப்பாகவே பர்ஃபாம் செய்ய, நீலாம்பரியாக நடனமாடிய அக்‌ஷரா அவ்வளவு கவனம் ஈர்க்கவில்லை என அண்ணாச்சி கொளுத்திப்போட, வீட்டிற்குள் சண்டை தொடங்கியது. அக்‌ஷரா கண் கலங்க, அண்ணாச்சி சமாளிக்க சினிமா சினிமா டாஸ்க்கும் ஒரு சண்டையில் முடிந்தது. அதனை அடுத்து, நிரூப்பிற்கும் - பாவனிக்கும் கருத்து வேறுபாடு இருக்க, சில டிரமாடிக் வாக்குவாதத்திற்கு பிறகு மீண்டும் சரியாக பேச தொடங்கினார்கள் அவர். மொத்தத்தில், அதே டாஸ்க், சண்டை, வாக்குவாதம்! கொஞ்சம் சிரிப்பு, திறமையின் வெளிபாடு என ஜாலியாக முடிந்தது இன்றைய எபிசோட்.


ப்ரொமோ:3












ப்ரொமோ:2












ப்ரொமோ:1










































மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண