இந்தியா மட்டும் இல்லாமல் உலகநாடுகளிலும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமணத்திற்கு முன்னதாக நடத்தப்பட்ட ப்ரீ வெட்டிங் விழா தான். இந்த ப்ரீ வெட்டிங் விழா மொத்தம் மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் உள்ளூர் தொடங்கி உலகநாடுகள் வரை உள்ள சினிமா பிரபலங்கள் தொடங்கி முக்கியப் புள்ளிகள் அனைவரும் கலந்து கொண்டனர். 


குறிப்பாக பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள், முக்கியப் புள்ளிகள் என பலர் கலந்து கொண்டனர். அவர்கள் யார் யார் என்பது குறித்து இங்கு காணலாம். 


நடிகர் ரன்வீர் சிங் -  நடிகை தீபிகா படுகோன் தம்பதி


 


அர்ஜுன் கபூர்


 


.இயக்குநர் அயான் முகர்ஜி 




 


இயக்குநர் அட்லீ - பிரியா தம்பதி


 


நடிகர் ஷாயிஃப் அலிகான் - நடிகை கரினா கப்பூர் கான் மற்றும் அவரது குடும்பத்தினர்


 


கத்ரினா கைஃப்- விக்கி குஷால் மற்றும் ரன்வீர் சிங் - தீபிகா படுகோன்



 


மெட்டா நிறுவனத்தின் சி.இ.ஒ  மார்க் ஜூக்கர் பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிஸ்சில்லா சான்


 


இவாங்கா ட்ரம்ப் , அவரது கணவர் ஜரீட் குஷ்னர் மற்றும் அவர்களது குழந்தைகள்


அம்பானி குடும்பத்தினர்


 


பேட்மிட்டன்  வீராங்கனை சாய்னா நேவால்


 


அம்பானி குடும்பத்தினருடன் நடனமாடிய பிரபல பாப் பாடகி ரிகைனா


சத்குரு


ராணி முகர்ஜி 


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த்




 


அதேபோல் இந்த விழாவில் சல்மான் கான், ஷாரூக் கான் மற்றும் அமீர் கான் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடினர்.