ஆனந்த் ஸ்ரீனிவாசன் ஒரு பொருளாதார நிபுணர் ஆவார். இவர் சென்னையின் பிரக்ருதி மார்க்கெட்டிங் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (பிஎம்எஸ்ஆர்எல்) இன் முன்னாள் இயக்குனர் ஆவார். 2009 முதல் 2017 வரை கொரோனா கிரியேட்டிவ் சொல்யூஷன்ஸ் நிறுவனத்திலும் பணியாற்றினார்.யூடியூப் சேனல்களில் பொருளாதாரம் தொடர்பான தலைப்புகளில் அவர் ஆற்றிய உரைகளுக்காக நன்கு அறியப்படுகிறார்.
ஒரு சமீபத்திய வீடியோவில், கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவது நடுத்தர மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று ஆனந்த் கூறியுள்ளார். அவரை கூறுகையில், ஒரு நபர் தனது பட்ஜெட்டை விட அதிகமான பொருளை வாங்க விரும்பினால், அவர் அதை வாங்க போதுமான பணம் சம்பாதிக்கும் வரை காத்திருக்க வேண்டும். அவரது அறிக்கை சமீபத்தில் வைரலாகி, சமூக ஊடகங்களில் ட்ரோல்கள் மற்றும் மீம்கள் நிறைந்துள்ளன. அவற்றில் சில ட்ரோல்களைப் பார்களாம்...
செல்முருகன் என்னும் ட்விட்டர்வாசி, கண்டக்டரிடம் 2 ரூவாய் வாங்க மறந்து இறங்குபவர்களை வைத்து, மீம் போட்டுவுள்ளார்
நெல்லை செல்வின் என்னும் ட்விட்டர்வாசி, மிச்சமாகும் காஸில் தேன் மிட்டாய் வாங்குபவர்களை கூறும் விதத்தில் போட்ட மீம்
ராதாமணலன் என்பவர், ட்விட்டரில் ,
இவ்வாறு அனைவரும் மீம் மற்றும் ட்ரோலை பகிர்ந்து வருகின்றனர்.