ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பேட்டப்படத்திலிருந்து இதுவரை வெளியிடப்படாத ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்தப்புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Karthick Subbaraj: ஹேப்பி பர்த்டே தலைவா.. கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட சீக்ரெட் ”பேட்ட” போஸ்டர்..
கல்யாணி பாண்டியன் | 12 Dec 2021 07:20 PM (IST)
ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு, பேட்டப் படத்தில் இருந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ், ரஜினி