'ராஞ்சனா', 'ஷமிதாப்' உள்ளிட்ட படங்களில் நடித்த தனுஷ் மீண்டும்  'அட்ராங்கி ரே'படத்தின் மூலம் மீண்டும் பாலிவுட்டில் களமிறங்கி இருக்கிறார். இந்தப் படத்தில் இவருடன் அக்ஷய் குமார், சாரா அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப்படம் தற்போது ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்தப் படம் குறித்து ட்விட்டர் வாசிகள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.