உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வெற்றி பெற்றார்.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தர்காண்ட், மணிப்பூர் மற்றும் கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்நிலையில், இந்தத் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் சமாஜ்வாதி கட்சி இம்முறை இடங்களின் எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளது. ஆதித்யநாத் 1,01,000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார், அகிலேஷ் 61,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
உத்தரப்பிரதேச மாநிலம் கர்ஹால் தொகுதியில் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் 61,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அகிலேஷ் வெற்றி பெற்றுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்