நெல்லையில் 1 மாநகராட்சி, 3 நகராட்சி, 17 பேரூராட்சிகளுக்கு இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது, இதில் 3 நகராட்சிகளான அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், களக்காடு நகராட்சிகள் உள்ளது, அம்பாசமுத்திரம் நகராட்சியை பொறுத்தவரை மொத்தம் 21 வார்டுகள் உள்ளது, அதில் வெற்றி பெற்றவர்களின் விவரம்:

அம்பாசமுத்திரம் நகராட்சி 21 வார்டுகள் 

1 -  மாரிமுத்து அதிமுக2 - செலின் ராணி திமுக3 - சிவ சுப்பிரமணியன் திமுக4 - அனுசுயா திமுக5 - அழகம்மை திமுக6 - கல்யாணி திமுக7 - ராமசாமி திமுக8 - சித்ரா தேவி சுயேச்சை9 -  கோதர் இஸ்மாயில் திமுக10 - தமிழ்செல்வி சுயேச்சை11 - பேச்சியம்மாள் காங்கிரஸ்12 - பிரபா திமுக13-பேச்சி கனியம்மாள் திமுக 14 - சவுரா பானு - திமுக 15 - சிவகுமார் அதிமுக16 - முத்துலெட்சுமி மதிமுக17 - மாரியம்மாள் திமுக18 - லதா - திமுக 19 - ஜோதி கலா  திமுக 20 - வேலுச்சாமி - திமுக 21 - முத்துகிருஷ்ணன் திமுக 

மொத்தமுள்ள 21  வார்டுகளில் 15 திமுகவும், 2 அதிமுகவும், 2 சுயேச்சையும், 1 காங்கிரஸ், 1 மதிமுகவும் வெற்றி பெற்று அம்பாசமுத்திரம் நகராட்சியை திமுக கைப்பற்றி உள்ளது, அதே போல

விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகள்

1 - கிறாஸ் இம்மாக்குலேட் அதிமுக 2 - வனிதா சுயேச்சை 3 - வினோதினி திமுக 4 - செல்வகுமாரி திமுக  5 - தளவாய் சுயேச்சை -  6 - மீனாகுமாரி திமுக 7- இசக்கி சுயேச்சை 8 - திலகா திமுக 9- ஏசுராஜா - திமுக10 - அருள்மணி திமுக 11- ராமலெட்சுமி - திமுக12 - சுஜாதா திமுக13- சாரதா திமுக14- வைகுண்ட லெட்சுமி  அதிமுக15 - கெளகர் ஜான் ஷா திமுக 16 - பரமசிவம் காங்கிரஸ்17 - சுந்தரி திமுக18 - கணேசன் திமுக19 - விக்னேஷ்  சுயேச்சை20 - செல்வ சுரேஷ் திமுக21 - சுடலைமாடன் அதிமுக,

இதில் திமுக 13 இடங்களிலும், 3 இடங்களிலும் அதிமுகவும், 4 இடங்களிலும் சுயேச்சையும், 1 இடத்தில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது,

களக்காடு நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில்

1. பிரேமா - திமுக

2. சிம்சோன்துரை - சுயேச்சை

3. இஸ்ரவேல் - அதிமுக

4. நளினி - சுயேச்சை

5. இராமசந்திரன் - சுயேச்சை

6. முருக பெருமாள் - அதிமுக

7. சோம சுந்தரி - அதிமுக

8. பாலசுகன்யா - சுயேச்சை

9. கதிஜா பர்வீன் - திமுக

10.  சாந்தி - சுயேச்சை

11. சுப்பிரமணியன் - திமுக

12. ராஜன் - திமுக

13.  ராஜன்  - சுயேச்சை

14. ஜெகநாதன் -  திமுக

15. முருகேசன் - அதிமுக

16. பூதத்தான் - திமுக

17. சங்கர நாராயணன் - சுயேச்சை

18. சங்கரி - திமுக

19. முகம்மது அலி ஜின்னா - திமுக

20. சித்ரா - சுயேச்சை

21. அனிதா - திமுக

22. முத்துலெட்சுமி - சுயேச்சை

23. தாமரை செல்வி - திமுக

24. மீகா - சுயேச்சை

25. கெளரி - சுயேச்சை

26. இசக்கியம்மாள் - அதிமுக

27. ஆயிஷா - அதிமுக

மொத்தமாக 11 இடங்களில் சுயேச்சையும், 10 இடங்களில் திமுகவும், 6 இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது,

நெல்லை மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சியில் 2 நகராட்சியை திமுக கைப்பற்றி உள்ள நிலையில் புதிதாக உருவான களக்காடு நகராட்சியில் சுயேச்சைகள் அதிகம் இடம் பெற்று உள்ளது, அதோடு களக்காடு நகராட்சியில் திமுக 2வது இடத்தில் இருப்பதால் சுயேச்சை வேட்பாளர்களின் ஆதரவோடு திமுக களக்காடு நகராட்சியையும் கைப்பற்றும் என கூறப்படுகிறது,