நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும் அதிமுக கணிசமான இடங்களில் வெற்றியை பதிவு செய்துள்ளது. அக்கட்சி எதிர்பார்த்த எண்ணிக்கையை பெறமுடியாமல் போனதற்கு அமைச்சர்களாக இருந்த வேட்பாளர்கள் பெற்ற தோல்வியும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. தமிழக தேர்தல் களத்தில் போட்டியிட்ட வெற்றியை தக்க வைத்த, தவற விட்ட அமைச்சர்களை யார் என்பதை பார்க்கலாம். 


வெற்றி பெற்ற அமைச்சர்கள் மொத்தம் 16


எடப்பாடி-எடப்பாடி பழனிச்சாம


போடி-ஓ.பன்னீர்செல்வம்


திண்டுக்கல்-திண்டுக்கல் சீனிவாசன்


கோபிசெட்டிபாளையம்- செங்கோட்டையன்


மதுரை மேற்கு- செல்லூர் ராஜூ


குமாரபாளையம்- தங்கமணி


தொண்டாமுத்தூர்- வேலுமணி


பாலக்கோடு-அன்பழகன்


பவானி-கருப்பணன்


நன்னிலம்- காமராஜ்


வேதாரண்யம்-ஓ.எஸ்.மணியன்


உடுமலைப்பேட்டை-ராதாகிருஷ்ணன்


விராலிமலை-விஜயபாஸ்கர்


கோவில்பட்டி-கடம்பூர்ராஜூ


திருமங்கலம்-உதயக்குமார்


ஆரணி-ராமச்சந்திரன்                     


 


தோல்வியை தழுவிய அமைச்சர்கள் மொத்தம் 11


விழுப்புரம்- சி.வி.சண்முகம்


ஜோலார்பேட்டை- கே.சி.வீரமணி


ராயபுரம் -ஜெயக்குமார்


கடலூர்- எம்.சி.சம்பத்


திருச்சி கிழக்கு- வெல்லமண்டி நடராஜன்


ராஜபாளையம்- ராஜேந்திரபாலாஜி


மதுரவாயல்-பெஞ்சமின்


ஆவடி-பாண்டியராஜன்


சங்கரன்கோவில்-ராஜலட்சுமி


ராசிபுரம்- சரோஜா


கரூர்-எம்.ஆர்.விஜயபாஸ்கர்