மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. முதன்முறையாக, தபால் வாக்குகளின் முடிவுகள் இறுதியில் அறிவிக்கப்பட உள்ளது. திண்டுக்கல் தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சச்சிதானந்தம் 4,40,051 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை உறுதி செய்துள்ளார்.
திண்டுக்கல் தொகுதி நிலவரம் :-
தி.மு.க. கூட்டணி - சச்சிதானந்தன் (சிபிஐ) - 6,63,026
அ.தி.மு.க. கூட்டணி - நெல்லை முபாரக் (எஸ்டிபிஐ) -2,22,975
பா.ஜ.க. கூட்டணி - திலகபாமா (பாமக) -1,10,401
நா.த.க. - கைலைராஜன் துரைராஜன் - 96,347
நாடே பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நாள் இன்று. மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் பணி காலை 8 மணி மணிக்கு தொடங்க இருக்கிறது. திண்டுக்கல் மக்களவைத் தொகுதியின் நிலவரம் குறித்த தகவல்களை இங்கே காணலாம்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நிறைவடைந்தது.இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. திண்டுக்கல்தொகுதியில் யார் வெற்றி பெறுவார் என்பதை தெரிந்துகொள்வதற்கு முன்பு அந்த தொகுதியின் விவரங்களை காணலாம்.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதி:
இடம்பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்:
- தருமபுரி
- பென்னாகரம்
- பாப்பிரெட்டிபட்டி
- பாலக்கோடு
- அரூர் (தனி)
- மேட்டூர்
திண்டுக்கல் தொகுதி வாக்காளர்கள் விவரம்
மொத்த வாக்களார்களின் எண்ணிக்கை - 15,97,458
ஆண் வாக்காளர்கள் - 7,75,432
பெண் வாக்காளர்கள் - 8,21,808
இதர வாக்காளர்கள் -218
வேட்பாளர்கள் விவரம்
தி.மு.க. கூட்டணி - சச்சிதானந்தன் (சிபிஐ)
அ.தி.மு.க. கூட்டணி - நெல்லை முபாரக் (எஸ்டிபிஐ)
பா.ஜ.க. கூட்டணி - திலகபாமா (பாமக)
நா.த.க. - கைலைராஜன் துரைராஜன்
பதிவான வாக்குகளின் விவரம்
இந்த தொகுதியில் 74.04 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.