கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நகராட்சியை திமுக கைப்பற்றியது.


27 வார்டுகள் கொண்ட கருமத்தம்பட்டி நகராட்சியில் 14 வார்டுகளில் திமுக  வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு முதன் முறை உள்ளாட்சித் தேர்தலை சந்தித்துள்ள கருமத்தம்பட்டி நகராட்சியைக் கைப்பற்றியது திமுக.


கோவையில் இதுவரை திமுக வால்பாறை, கருமத்தம்பட்டி ஆகிய 2 நகராட்சிகளை கைப்பற்றியுள்ளது.