தலைநகர் சென்னையில் நடந்த மாநகராட்சி தேர்தலில் திமுக வேட்பாளர்கள், பெரும்பாலான இடங்களில் மிக அதிக வாக்குகளை பெற்று, வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு அடுத்த இடத்தில் மிகக்குறைந்த வாக்குகளையே அரசியல் கட்சிகள் பெற்றுள்ளன. இதில் குறிப்பிடும்படியாக பாஜக வேட்பாளர்கள், பல இடங்களில் இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளன. இதோ அந்த வார்டுகளில் விபரம்...
சென்னை மாநகராட்சியில் பாஜக வேட்பாளர்கள் இரண்டாம் இடம் பிடித்த வார்டுகள் விபரம்:
வார்டு எண் -19
வெற்றி: திமுக- 8313
பாஜக-2831
அதிமுக-1404
வார்டு எண் -54
வெற்றி: திமுக-10323
பாஜக-3023
அதிமுக-1879
வார்டு எண்-55
வெற்றி: திமுக-7313
பாஜக- 2013
அதிமுக -1163
வார்டு எண்- 57
வெற்றி: திமுக-8311
பாஜக- 2204
அதிமுக- 1533
வார்டு எண்-58
வெற்றி: திமுக-7621
பாஜக- 1632
அதிமுக-1179
வார்டு எண்-59
வெற்றி: திமுக-7258
பாஜக-1319
அதிமுக-923
வார்டு எண்-81
வெற்றி: திமுக- 7197
பாஜக- 2176
அதிமுக -1762
வார்டு எண் -95
வெற்றி: திமுக-11811
பாஜக- 2936
அதிமுக-2613
வார்டு எண்-112
வெற்றி: திமுக-9398
பாஜக- 2384
அதிமுக-1960
வார்டு எண்- 116
வெற்றி: திமுக-8727
பாஜக- 2736
அதிமுக-1713
வார்டு எண் -118
வெற்றி: திமுக-7264
பாஜக-1726
அதிமுக-1451
வார்டு எண்- 119
வெற்றி: திமுக- 8395
பாஜக- 1248
அதிமுக- 903
வார்டு எண்- 133
வெற்றி: திமுக-4656
பாஜக- 2304
அதிமுக- 1191
வார்டு எண் -164
வெற்றி: திமுக- 5374
பாஜக- 1591
அதிமுக- 1059
வார்டு எண்- 165
வெற்றி: காங்கிரஸ் -4561
பாஜக- 2395
அதிமுக- 1715
வார்டு எண்-174
வெற்றி: திமுக-6250
பாஜக- 1877
அதிமுக-1395
வார்டு எண்- 187
வெற்றி: திமுக- 3066
பாஜக- 2341
அதிமுக- 1629
வார்டு எண் 189
வெற்றி: திமுக- 5902
பாஜக- 546
அதிமுக-486
இதன் அடிப்படையில் 18 வார்டுகளில் பாஜக வேட்பாளர்கள் அதிமுக வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி, இரண்டாவது அதிக வாக்குகளை பெற்றுள்ளனர். சில இடங்களில் அமமுக , பாமக, தேமுதிக வேட்பாளர்களும் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி, இரண்டாவது இடத்தை பிடித்துள்ளனர். சில இடங்களில் சுயேச்சைகள் அந்த இடத்தை பகிர்ந்துள்ளனர். பாஜகவை பொருத்தவரை ஒரு வெற்றியோடு, 18 இடங்களில் இரண்டாவது இடம் என்கிற முன்னேற்றத்துடன் இந்த முறை சென்னை மாநகராட்சியில் முன்னேறியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்