தமிழ்நாடு உட்பட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும்பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

Continues below advertisement


இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி 42 இடங்களிலும்,  அசாமில் பா.ஜ.க. 10 இடங்களிலும், கேரளாவில் சி.பி.எம். கூட்டணி 28 இடங்களிலும், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.


வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் பணியும் சற்றுமுன் தொடங்கி நடைபெற்று வருகிறது.