கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முன்னாள் துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுக வேட்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் கோவைதொகுதிஅதிமுகவேட்பாளர்சிங்கைராமச்சந்திரன்ஏபிபிநாடுவிற்குபேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், “பத்துஆண்டுகள்பாஜகஆட்சிஇருந்தது. ஹைதராபாத், மும்பை, பெங்களூருபோலகோவையைமேம்படுத்தஎன்னசெய்துள்ளார்கள்? இளைஞர்களுக்குவேலைவாய்ப்புவழங்கவும், கோவைநகரைஅடுத்தகட்டத்திற்குகொண்டுசெல்லவும்பாஜகஎதுவும்செய்யவில்லை. மோடிஇருந்தாரேதவிர, கோவைநகருக்குஎந்தவொருபிரயோஜனமும்இல்லை. ஊருக்குசம்மந்தம்இல்லாதஅண்ணாமலையைகரூரில்இருந்துகொண்டுவந்துநிறுத்துகிறார்கள். கரூர்கிளைமட்வேறு, எங்கஊர்கிளைமட்வேறு. கரூர்தண்ணீர்வேறு, எங்கஊர்தண்ணீர்வேறு. கரூர்மக்களும்நல்லவர்கள்தான். நாங்களும்நல்லவர்கள்தான். ஆனால்மண்ணின்மைந்தனாகநான்இங்கேநிற்கிறேன்.

கோவைஎனதுகனவு. அண்ணாமலைகரூருக்குசென்றுநிற்கட்டும். பெரியஆளாகட்டும். அண்ணாமலைதனக்குபெரியதாகவிருப்பம்இல்லாமல், சொன்னதால்தான்வந்துநிற்கிறேன்என்கிறார். விருப்பம்இல்லாமல்ஏன்நிற்கவேண்டும்? நாங்கள்விருப்பத்தோடுநிற்கிறோம். கோவைமக்கள்கோயம்புத்தூர்காரனுக்குதான்ஆதரவுதருவார்கள். திமுகஒருபலவீனமானவேட்பாளரைபோட்டுபாஜகவிற்கு சாதகமாகசெயல்படுகிறார்களோஎன்றசந்தேகம்எனக்கும்உள்ளது. கரூர்காரர்உள்ளேஇருந்துகொண்டு, கரூர்காரரைஜெயிக்கவைக்கநடத்தப்படும்நாடகம்போலஇருக்கிறதுஎனசமூகவலைதளங்களில்வருவதுஉண்மையாஎனத்தெரியவில்லை. ஆனால்நாங்கள்உறுதியாகஜெயிப்போம். எஸ்.பி. வேலுமணிதான்இங்குவேட்பாளர்போல உள்ளார்.

அதிமுகதொண்டர்களின்உணர்வுகளைபாதிக்கும்வகையில்பேசிக்கொண்டிருக்கும்அண்ணாமலைகோவையில்வந்துநின்றால், உறுதியாகஅவரால்வெற்றிபெறமுடியாது. அண்ணாமலைஇங்குவந்ததுதவறு. பாஜகவிடம்வலுவானகூட்டணிஇல்லை. கட்சிவளர்ந்ததுஎனச் சொல்பவர்கள் பத்துபேருக்குதிரும்பத்திரும்பத் வாய்ப்பு தருகிறார்கள். எங்களை போல சாதாரண ஆட்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. ஒரு பக்கம் ஒருவர் கவர்னர்பதவியை ராஜினாமா செய்து வருகிறார். இன்னொரு பக்கம்எம்.எல்..வாக உள்ளவர்எம்.பிக்கு நிற்கிறார். பாஜகவில் வேட்பாளருக்குஆள்இல்லை கட்சிவளர்ந்ததுஎன்றால்40 தொகுதிகளிலும்போட்டிபோடுங்கள் எங்களுடன் ஏன்போட்டிபோடுகிறீர்கள்? உங்கள்கட்சியைநீங்கள்வளர்த்துக்கொள்ளுங்கள். எங்கள்பலம்என்னஎனத்தெரியும் அது தேர்தல் முடிவுவரும்போதுதெரியும்” எனத் தெரிவித்தார்.