TN Annual Exams: மாணவர்களே! முழு ஆண்டுத் தேர்வு எப்போது தெரியுமா? இதோ அட்டவணை!

TN Go School Exam Time Table: தமிழ்நாட்டில் 1-9 வகுப்பு வரை முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை விவரத்தை காணலாம்.

Continues below advertisement

தமிழ்நாட்டில் 2024-25-ம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு முழு ஆண்டுத் தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

முழு ஆண்டுத் தேர்வு தேதி அறிவிப்பு:

மார்ச் - ஏப்ரல் மாதம் மாணவர்கள் உலகில் தேர்வுக் காலம்.  தமிழ்நாடு பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி தொடங்கியது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு  மார்ச் 28-ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. போலவே,  1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு மற்றும் 3-ம் பருவத் தேர்வுகள் ஏப்ரல் 9-ல் தொடங்கி 17-ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட வருடாந்திர நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 

1 முதல் 9-ம் வகுப்புக்கு திருத்தப்பட்ட விரிவான தேர்வுக்கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை இன்று (மார்ச் 12) வெளியிட்டது.

  • 1, 2, 3-ம் வகுப்புகள் - ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 21-ம் தேதி வரை
  • 4, 5-ம் வகுப்பு -  ஏப்ரல் 9 முதல் ஏப்ரல் 21-ம் தேதி வரை 
  • 6 முதல் 9-ம் வகுப்பு  -  ஏப்ரல் 8 முதல் ஏப்ரல் 24-ம் தேதி வரை தேர்வு

1-5 வகுப்பு - முழு ஆண்டுத் தேர்வு அட்டவனை - 2024-25

 

தேதி 

வகுப்பு -1 

10:00 -12:00

வகுப்பு -2

10:00 -12:00

வகுப்பு -3 

10:00 -12:00

வகுப்பு -4 

02:00 -04:00

வகுப்பு -5

02:00 -04:00

09.04.2025 / புதன்கிழமை

- - - தமிழ் தமிழ்

11.04.2025 / வெள்ளிக்கழமை

- - - ஆங்கிலம்  ஆங்கிலம்
15.04.2025 / செவ்வாய் கிழமை  தமிழ்  தமிழ் தமிழ்  கணிதம்

கணிதம்

16.04.2025 / புதன்கிழமை Optional Langugage Optional Langugage Optional Langugage Optional Langugage Optional Langugage
17.04.2024 / வியாழக்கிழமை ஆங்கிலம்  ஆங்கிலம் ஆங்கிலம் அறிவியல்  அறிவியல்
21.04.2025 / திங்கட்கிழமை கணிதம் கணிதம் கணிதம் சமூக அறிவியல் சமூக அறிவியல்

6-9 வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை:


 


 

Continues below advertisement