10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். 


12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு ஏப்ரல் 25ம் தேதி தொடங்கும். 


மே 6 முதல் மே 30 வரை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும். ஜூன் 17ல் ரிசல்ட் வெளியாகும்.


மே 5 முதல் மே 28 வரை பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு.  ஜூன் 23ஆம் தேதி 12 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வாய்ப்பு


மே 9 முதல் மே 31ம் தேதி வரை பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. ஜூலை7ல் ரிசல்ட் வெளியாகும்


Also Read | 10th 12th Exam Time Table: 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? - முழு அட்டவணை வெளியீடு