அறிவிப்பு:
தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் 2022-23ஆம் ஆண்டுக்கான துணை மருத்துவ பயிற்சிசிகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
பாடப்பிரிவு மற்றும் பயிற்சி காலம்:
B.Sc OPTOMETERY – 4 வருடம்
B.Sc NURSING - 4 வருடம்
B.Sc PHYSICIAN ASSISTANT - 4 வருடம்
B.Sc OPERATION THEATRE AND ANESTHESIA TECHNOLOGY- 4 வருடம்
BNYS - 4 ½ வருடம்
கல்வித்தகுதி:
12 ஆம் வகுப்பில் கணிதம்/அறிவியல் பாடப் பிரிவுகளில் 45 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும். மேலும் அரசு விதிகளின்படி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மலை சாதியினருக்கு வயது உச்சவரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.
குறிப்பு:
ஒன்றுக்கு மேற்பட்ட பாடப்பிரிவுகளுக்கு ஒரே விண்ணப்பம் போதுமானதாகும். மேற்படிப்பிற்கான ஆலோசனை கட்டணமின்றி வழங்கப்படுகிறது. கலந்துரை மற்றும் ஆலோசனை மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு, தகுந்த கல்லூரிகளில், நிபந்தனையுடன் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15-08-2022
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் என்ற tnedusupport.in இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்
தொடர்புக்கு:
இயக்குநர்
தமிழ்நாடு உதவி மையம், வளாகம்
மரகதம் நகர், வல்லஞ்சேரி, கூடுவாஞ்சேரி, சென்னை- 600 202
கைப்பேசி எண்: 9442437773
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்