கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வு தேர்வு எழுதிய மாணவ மற்றும் மாணவிகளின் எண்ணிக்கை 18381. இதில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 16737. தேர்ச்சி சதவீதம் 91.06 ஆகும். தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை, 9056 தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 7966. மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 87.96 ஆகும். தேர்வு எழுதிய மாணவிகளின் எண்ணிக்கை 9326, தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 8771. தேர்ச்சி விகிதம் 94.06. விழுப்புரம் மாவட்டத்தின் அரசு பள்ளி தேர்ச்சி விகிதம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் 72 பள்ளியை சேர்ந்த 13106 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்ச்சி பெற்றவர்கள் 11563. தேர்ச்சி விகிதம் 88.23 ஆகும்.
எப்படிப் பார்ப்பது?
மாணவர்கள்
www.dge1.tn.nic.in ,
www.dge2.tn.nic.in ,
www.dge.tn.gov.in ,
www.tnresults.nic.in
ஆகிய இணையதளங்களின் மூலமாகத் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
பிற வழிகள்
மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.
அதேபோல மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மேலும் மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளில் தேர்வு முடிவுகளையும் அறிந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Tamil Nadu 12th Result 2023 LIVE Updates- பிளஸ் 2 தேர்வு முடிவுகள் LIVE