மாவட்ட வாரியாக 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி விகிதங்களை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது
முடிவுகள் வெளியீடு:
நடப்பாண்டில் 10ம் வகுப்பில் மொத்தம் 9 லட்சத்து 12 ஆயிரத்து 620 மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர். அவர்களில் மாணவர்கள் 4 லட்சத்து 52 ஆயிரத்து 499 பேர் ஆவர். மாணவிகள் மொத்தம் 4 லட்சத்த 60 ஆயிரத்து 120 ஆகும், மூன்றாம் பாலினத்தவர் 1 நபர் ஆவார். 10ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவிகளில் தேர்ச்சி பெற்றவர்கள் 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 90.07 சதவீதம் மாணவர்கள் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்:
அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 94.63 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 91.57 சதவீதம் பேர் தேர்ச்சியும், பெண்கள் 97.97 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதர மாவட்டங்கள் விவரங்கள்
Also Read: TN 12th Result 2022: 12-ஆம் வகுப்பில் 93.76% மாணவ, மாணவியர் தேர்ச்சி.. வெளியானது தேர்வு முடிவுகள்..
" rel="dofollow"> TN 12th Result 2022: 12-ஆம் வகுப்பில் 93.76% மாணவ, மாணவியர் தேர்ச்சி.. வெளியானது தேர்வு முடிவுகள்.