1 முதல் 8-ஆம் வகுப்பு வரை நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நாளை நடக்க உள்ளதால் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை என்றும், ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்