NTPC CBT-2 தேர்வு:


சென்னை மற்றும் பெங்களூர் மண்டலத்திற்கு NTPC CBT-2 தேர்வு முடிவுகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வு எழுதியவர்கள், அந்த மண்டலத்திற்கான வலைத்தளத்திற்கு சென்று தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்ப எண்கள் மட்டும் முடிவுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும்.


பெங்களூர் மண்டலம்:


பெங்களூர் மண்டலத்திற்கான தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள, இங்கு குறிப்பிடப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும். RRB-NTPC-CBT-2-Result-2022-Chennai-Pay-level-6.pdf (careers360.mobi)


சென்னை மண்டலம்:


சென்னை மண்டலத்திற்கு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள, இங்கு குறிப்பிடப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும். RRB-NTPC-CBT-2-Result-2022-Chennai-Pay-level-6.pdf (careers360.mobi)


கட் ஆப் மதிப்பெண்கள்:


மேலும் 2022 ஆம் ஆண்டு RRB CBT-2 தேர்வு முடிவுகளுக்கான கட் ஆப் மதிப்பெண்களும் வெளியாகியுள்ளன.                * சென்னை மண்டலத்திற்கான கட் ஆப் மதிப்பெண்களை தெரிந்து கொள்ள, இங்கு குறிப்பிடப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.RRB-NTPC-CBT-2-Cutoff-2022.PNG (1149×346) (careers360.mobi)


* பெங்களூர் மண்டலத்திற்கான கட் ஆப் மதிப்பெண்களை தெரிந்து கொள்ள, இங்கு குறிப்பிடப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.Bengaluru_Level6_04.06.2022_Cutoff_web.pdf (careers360.mobi)






NTPC CBT-2, 2022:






2022 ஆண்டுக்கான NTPC CBT-2 தேர்வானது மே மாதம் நடைபெற்றது. மற்ற மண்டலத்திற்கான தேர்வு முடிவுகள் கூடிய விரைவில் வெளியாகும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.


Also Read: Jobs: இந்தியாவில் அடுத்த 6 மாதங்களில் வேலையை கைவிடும் 86% ஊழியர்கள் - அதிர்ச்சியளித்த ஆய்வறிக்கை


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண