சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் இளநிலை இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு, முதுநிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. www.periyaruniversity.ac.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மறுமதிப்பீடு, மறு கூட்டல், விடைத்தாள் நகலை பெற செப்டம்பர் 9க்குள் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியார் பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு! மறு கூட்டல் விவரம் இதுதான்!
முருகதாஸ் | 25 Aug 2022 09:23 AM (IST)
பெரியார் பல்கலைக்கழகத்தின் இளநிலை இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு, முதுநிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
பெரியார் யுனிவர்சிட்டி ரிசல்ட்