தமிழ்நாட்டில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். இந்தியாவை பொறுத்தவரை மகாராஷ்டிரா, டெல்லிக்கு பிறகு தமிழ்நாடு ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கையில் 3 வது இடத்தில் உள்ளது. 


 






மகாராஷ்டிரா - 65 


டெல்லி - 64 


தமிழ்நாடு - 34 


மேலும் படிக்க :Omicron Cases in TN: தமிழ்நாட்டில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று: பாதிப்பு எண்ணிக்கை 34 என அமைச்சர் மா.சு பேட்டி!


தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ?


1. சென்னை - 26 பேர் 


2. மதுரை - 4 பேர்


3. திருவண்ணாமலை - 2 பேர்


4. சேலம் - ஒருவர் பாதிப்பு


தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு விவரம் :


 






 


 









மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடியூபில் வீடியோக்களை காண