கடந்த திமுக ஆட்சியில் அனைத்துப் பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டதாக அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ள கருத்துக்கு, நெட்டிசன்கள் மத்தியில் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள்
முந்தைய திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், ’’உடற்கல்விஆசிரியர்பணியிடங்கள்இல்லாதஅனைத்துஅரசுப்பள்ளிகளிலும்ஆசிரியர்பணியிடங்கள்உருவாக்கப்படும்என்றஅறிவிப்பின்படிஅரசுநகராட்சி/ உயர்நிலை / மேல்நிலைபள்ளிகளில்உடற்கல்விஆசிரியர், உடற்கல்விஇயக்குநர்நிலை-2 மற்றும்நிலை-1 ஆகியபணியிடங்கள்மாணவர்களின்எண்ணிக்கையின்அடிப்படையில்பணிநிரவல்செய்வதுமற்றும்பகிர்ந்தளித்தல்சார்பாகஅரசாணைவெளியிடப்பட்டது.
அவ்வரசாணையின்படிமாணவர்கள்எண்ணிக்கைஅடிப்படையில் 1328 உடற்கல்விஆசிரியர்பணியிடங்கள்மற்றும் 297 உடற்கல்விஇயக்குநர்நிலை-2 பணியிடங்களும்புதிதாகதோற்றுவிக்கப்பட்டுஅரசாணைவெளியிடப்பட்டது’’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த அரசாணை தகவலுக்காகவும்தக்கதொடர்நடவடிக்கைக்காகவும்அனைத்துமாவட்டமுதன்மைஅலுவலர்களுக்கும்இணைத்துஅனுப்பப்பட்டது.
திராவிட மாடல் ஆட்சியில் ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கம்
இந்த சுற்றறிக்கையைப் பகிர்ந்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், ’’திராவிட மாடல் ஆட்சியில் உடற்கல்விபணியிடங்கள்இல்லாதஅனைத்துஅரசுப்பள்ளிகளிலும்பணியிடங்களைஉருவாக்கவும்மற்றும் 297 உடற்கல்விஇயக்குநர் (நிலை-2) பணியிடங்கள்புதிதாகத்தோற்றுவிக்கவும்நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டது.
அதனைத்தொடர்ந்துதேர்தலுக்குமுன்பேஅரசாணைவெளியிடசுற்றாணைக்குறிப்பில்கையெழுத்தும்இடப்பட்டது. தற்போதுஅந்தஅரசாணைவெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம்புதிதாக 1328 உடற்கல்விஆசிரியர்கள்மற்றும் 297 உடற்கல்விஇயக்குநர் (நிலை-2) பணியிடங்கள்நிரப்பப்பட உள்ளன.
“மைதானமும்ஒருவகுப்பறைதான்” என்பதைஉணர்ந்துமாணவர்கள்தங்களின்திறமைகளைவெளிப்படுத்துவார்கள். அவர்களுக்குஉடற்கல்விஆசிரியப்பெருமக்கள்வழிகாட்டுவார்கள்’’ என்று பதிவிட்டு இருந்தார்.
நெட்டிசன்கள் கேள்வி
இதுகுறித்து அவரின் எக்ஸ் பக்கத்திலேயே அந்தப் பதிவுக்கு நெட்டிசன்கள், ’’நீதிமன்றதீர்ப்புஇருந்தும்இடைநிலைபேராசிரியர்களுக்குகுறைந்தஊதியம்வழங்கிவந்தீர்களேஉங்களைஎன்னஎன்றுசொல்வது?’’
’’கடந்த ஆட்சியில் எத்தனை இடைநிலை ஆசிரியர் பணி வழங்க ஆணை பிறப்பித்தீர்கள்? எல்லாமே தற்காலிக ஆசிரியர்களை கொண்டு பாடம் எடுத்தீர்கள். அதனால்தான் நீங்கள் தோல்வியை கண்டீர்கள்’’.
’’தேர்தலுக்குசிலநாட்களுக்குமுன்புஅரசாணையைதிமுகஅரசுவெளியிட்டாலும்தேர்வைநடத்திஆசிரியர்களைமாணவர்களின்நலனுக்காகநியமிக்கஉள்ளதுதவெகஅரசுதான்’’ என்று பதிவிட்டு வருகின்றனர்.
