பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர்அன்பில்மகேஸ்பொய்யாமொழிஇன்றுசட்டப்பேரவையில்பேசியதாவது:
’’சட்டமன்றஉறுப்பினர்எழிலன்ஆரம்பித்ததில் இருந்து Official Languages Act, 1983- 1967 amendment-ல் இருந்து, 1976-ல் Official Language Rules ஆகமாறியதில் இருந்து, சட்டப்பேரவைஉறுப்பினர்சின்னப்பாபேசியதுமிகவும்முக்கியமானகருத்து.
English-ஐபொறுத்தவரையில்அதுஒருஆட்சிமொழியாக 15 years-க்குமட்டும்தான்சொன்னார்கள். அதுஅப்படியேதான்இருக்கிறது. இன்னும்அதை close செய்யவே இல்லை. நாம்தற்காத்துக்கொள்ளவேண்டுமென்றால், கண்டிப்பாகதமிழ்நாட்டுமுதலமைச்சர்அறிவிக்கப்போகின்றஅறிவிப்புஉள்ளபடியேநமக்குமிகப்பெரியபாதுகாப்பாகஇருக்கும்என்கின்றநம்பிக்கைஎனக்குஇருக்கின்றது.
தமிழ்த்தாய்வாழ்த்துக்கென்றுசட்டம்
குறிப்பாக, திராவிடமுன்னேற்றக்கழகத்தைச்சார்ந்திருக்கின்றஎங்களைப்பொறுத்தவரைக்கும்தமிழ்த்தாய்வாழ்த்துக்கென்றுசட்டத்தைக்கொண்டுவந்தவர்முத்தமிழறிஞர்கலைஞர். (மேசையைத்தட்டும்ஒலி) ஒவ்வொருபேருந்திலும்திருக்குறளும், திருவள்ளுவரின்புகைப்படமும்இடம்பெறவேண்டும்என்றுசொன்னவர்முத்தமிழறிஞர்கலைஞர்.
இதுமட்டுமல்ல, வள்ளுவர்கோட்டத்தைஎழுப்பியதுஎங்கள்முத்தமிழறிஞர்கலைஞர். தமிழ்வளர்ச்சித்துறைக்குஎன்றுதனித்துறையைக்கொண்டுவந்தவர்எங்களுடையகலைஞர்.
கலைஞர் செய்தவை என்ன? பட்டியலிட்ட அமைச்சர் அன்பில்
அதற்கென்றுதனியாகஅலுவலகத்தைத்தந்ததுதலைவர்கலைஞர். G.O. அரசாணைதமிழிலேவரவேண்டுமென்றுசொன்னவர்நம்முடையகலைஞர். 133 அடியில்வள்ளுவருக்குசிலைஅமைத்துதந்தவர்நம்முடையகலைஞர்.
10 ஆம்வகுப்புவரையில்கட்டாயம்தமிழ்ப்பாடம்இருக்கவேண்டுமென்றுசொன்னவர்நம்முடையகலைஞர். பத்தாம்வகுப்பில்மாவட்டஅளவில்அதிகப்படியானமதிப்பெண்யார்எடுக்கிறார்களோஅவர்களுக்குமடிக்கணினியைவழங்கவேண்டுமென்று, இதுவரையில் 2,206 மாணவச்செல்வங்களுக்குமடிக்கணினியைவழங்கியதுநம்முடையதலைவர்கலைஞர். செம்மொழிஎன்கின்றஅந்தஸ்தைநம்முடையதமிழ்மொழிக்குபெற்றுத்தந்தவர்நம்முடையகலைஞர்.
கோயம்புத்தூரில்மிகப்பெரியமாநாட்டைநடத்திக்காட்டியவர்நம்முடையமுத்தமிழறிஞர்கலைஞர். மொழிப்போர்தியாகிகளுடையபிள்ளைகளுக்கு quota-விலேகல்லூரியிலேஇடம்தரவேண்டுமென்றுசொன்னவர்நம்முடையதலைவர்கலைஞர். அதேபோன்றுதமிழ்அறிஞர்களுக்கானஓய்வூதியமாகரூ.3,000 வழங்கியவர்கலைஞர். அவர்கள்இறந்துவிட்டால்அவர்களுடையகணவனுக்கோ, மனைவிக்கோரூ.1,500 வழங்கியதுகலைஞர்.
கலைஞரின்உயரம்தெரியுமா?
ஒன்றேஒன்றைமட்டும்சொல்கிறேன். கிட்டத்தட்ட 122 பெரியமொழிகள்இருக்கின்றன. 1,599 மற்றமொழிகள்எல்லாம்நம்முடையஇந்தியாவிலேஇருக்கின்றன. எட்டாவதுஅட்டவணையில் 22 மொழிகள்இருக்கின்றனஎன்றுநாம்சொல்கிறோம்அல்லவா, ஒட்டுமொத்தஇந்தியாவிலேயேதன்னுடையதாய்மொழியைபாதுகாப்பதற்கும், வளர்ச்சிக்கும்எங்களுடையகலைஞர்போல்செய்ததுயாராவதுஉண்டாஎன்றுதேடிப்பாருங்கள்கலைஞரினுடையஉயரம்தெரியும்.
எதிர்க்கட்சியினுடையதுணைத்தலைவர்சொன்னார். தலைமைச்செயலாளர்வந்துஒருகடிதம்எழுதினார். அந்தகடிதம்தெளிவாகஇல்லை. அதுஒருவிவாதப்பொருளாகஇருக்கிறதுஎன்று.அதைநீங்க accept செய்கிறீர்களா, இல்லையாஎன்றுகேட்கிறார். எங்களைப்பொறுத்தவரையில்முத்தமிழறிஞர்கலைஞர்வழியில்தமிழ்நாடுமுதலமைச்சர்வழியில்நடைபோடுகின்றவர்கள். எங்களுடையதலைமைச்செயலாளர்ரொம்ப specific ஆகஅதில்சொல்லிஇருக்கிறார்.
"Based on the recommendation of the Committee on the State Level we will constitute a Committee headed by the Principal Secretary of School Education Department. Based on the Committee's recommendation, we will decide" committee ஒத்துக்கவில்லை, எங்களுக்குபணம்வேண்டாம். அதனால்தான்தமிழ்நாட்டுமுதலமைச்சர், ’’நீங்கள்கொடுக்கிறரூ.2,000 கோடியைநாள்வாங்கிலோன்என்றுசொன்னால்எங்களுடையதமிழ்சமுதாயத்தை 2,000 ஆண்டுகளுக்குபின்னோக்கிசெல்கின்றஅந்தபாவத்திற்குநாள்ஆளாவேன்.
ரூ.10,000 கோடிகொடுத்தாலும்எனக்குதேவைஇல்லை’’என்றுசொன்னார்தமிழ்நாட்டினுடையமுதலமைச்சர். அதனால், எல்லோரும்தெளிவாகஇருக்கின்றோம். ஆனால், இங்கேஒருமாநிலகட்சியைச்சார்ந்தவர்கள்ஆங்காகேசமகல்வி, சமகல்விஎன்றுகையெழுத்துவாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
கலைஞர்மண்இந்தமண்
சமச்சீரைக்கொண்டுவந்துஅனைவருக்கும்சமமாகஅந்தசமச்சீர்கல்வியைக்கொண்டுபோனதேநம்முடையமுத்தமிழறிஞர்கலைஞர்மண்இந்தமண்.
பாலுக்கும்காவல், பூனைக்கும்தோழன்
ஆனால், இங்குசமகல்வி, சமகல்விஎன்றுசொல்லிக்கொண்டுஎங்களுடையபிள்ளைகள்மேல்கொண்டஅக்கறைஎன்றுசொல்லிக்கொள்வதுஎப்படிஇருக்கிறதுதெரியுமா? கலைஞர்சொல்வதுபோன்றுதான். "பாலுக்கும்காவல், பூனைக்கும்தோழன்" என்கின்றஅளவிற்குஇரட்டைவேடம்போட்டுக்கொண்டிருக்கின்றார்கள், அந்ததேசியகட்சியைச்சார்ந்திருக்கின்றவர்கள்.
ஆகஇதைநான்வன்மையாககண்டிக்கின்றஅதேநேரத்தில், நம்முடையதமிழ்நாட்டினுடையமுதலமைச்சர்கொண்டுவருகின்றஅறிவிப்புஎன்பதுஉள்ளபடியேஒருமிகப்பெரியஅறிவிப்பாகஇருக்குமென்கின்றஎதிர்பார்ப்புஎனக்குமட்டுமல்லஒட்டுமொத்தமாகதமிழ்நாட்டைச்சார்ந்திருக்கிறஅனைத்துமக்களுக்கும்இருக்கிறது’’.
இவ்வாறு அமைச்சர் அன்பில் தெரிவித்தார்.
