சென்னை விருகம்பாக்கத்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சினிமா துணை நடிகர் ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழ் சினிமா மற்றும் நாடகங்களில் துணை நடிகராக நடித்த வந்தார். மேலும் காமெடி நடிகர் வடிவேலு, நடித்த எலி படத்திலும் இவர் நடித்துள்ளார். ராஜை போக்சா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்