சென்னை அருகே புழல் பகுதியில் தலைமறைவாக இருந்த ரவுடி பினு கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த நிலையில் தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து, சூளைமேடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள ரவுடி பினுவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக்

செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண