திருவள்ளூர் செங்குன்றம் காவல்நிலையத்தில் பணிபுரிந்த தனிப்படை காவலர்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகாவிலிருந்து கடத்திய உராங்குட்டான் குரங்குகளை பிடித்து அவற்றைவிடுவிக்க பணம்பெற்றதால் எஸ்.ஐ. அசோக், காவலர்கள் வல்லரசு, கிருஷ்ணமூர்த்தி, மகேஷை சஸ்பெண்ட் செய்து ஆவடி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
குரங்குகளை விடுவிக்க லஞ்சம் வாங்கிய காவலர்கள்.. சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்ட ஆவடி ஆணையர்..!
முகேஷ் | 24 Feb 2023 10:35 AM (IST)
திருவள்ளூர் செங்குன்றம் காவல்நிலையத்தில் பணிபுரிந்த தனிப்படை காவலர்கள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மாதிரிப்படம்