திருப்போரூர் சிதம்பரம் சுவாமி மடம் குளத்தில் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் சிக்கிய நிலையில் சிருசெறி தீயணைப்பு துறையினர் கல்லூரி மாணவர்களை 3 பேரை சடலமாக  மீட்கப்பட்டனர். கேளம்பாக்கம் அருகே சதன்குப்பம் 3 பேர் கல்லூரி மாணவர்கள் குளத்தில் குளிப்பதற்காக திருப்போரூர் மடம் குலத்திற்கு சென்றுள்ளனர்  போது தவறி விழுந்து மூன்று பேர் சிக்கியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிரிழந்த மாணவர்களின் ஒருவர் சபரிமலைக்கு மாலை போட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

 

தனியார் கல்லூரி மாணவர்களான முகேஷ் (18), உதயகுமார் (19) மற்றும் விஜய் (18) மூவரது உடலையும் தீயணைப்புத்துறையினர் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்