வைரலாகும் ஒரு சம்பவத்தை வேறு ஒரு வைரல் சம்பவம் செய்வதுதான் நெட்டிசன்கள் வழக்கம். அந்த வரிசையில், இன்றைக்கு சிக்கி இருக்கும் ஆடு, “சோமோட்டோ”. தமிழ் தெரியாது, ஹிந்தி தெரிந்து கொள்ள வேண்டும் என சோமோட்டோ அதிகாரி ரிப்ளை செய்ததுதான் இந்த டிரெண்டுக்கு காரணம்! இந்திய அளவில் டிரெண்டான #RejectZomato பதிவுகளில் மீம்ஸ்களாலும் சோமோட்டோவை தாக்கி தள்ளியுள்ளனர் நெட்டிசன்கள்.


கலகல சோமோட்டோ மீம்ஸ்களின் தொகுப்பு: