சென்னையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, 22 கேரட் தங்கத்தின் விலை இன்று கிராமிற்கு ரூ.20க்கு குறைந்து ரூ.4,405க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.35,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் கிராமிற்கு ரூ.4,764க்கும், சவரனுக்கு ரூ.38,112க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.72.80க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,950 குறைந்து ரூ.72,800க்கு விற்பனையாகிறது.




 



நேற்றைய தங்கம் விலை 



சென்னையில் நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 உயர்ந்து ரூ.35,648-க்கும், ஒரு கிராம் ரூ.26 உயர்ந்து ரூ.4,456-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 24 கேரட் தங்கம் நேற்று ஒரு கிராம் ரூ.4,815-க்கும், சவரன் ரூ.38,520-க்கும் விற்பனை செய்யப்பட்டது.


இதேபோல், வெள்ளி நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.73.90-க்கும், கிலோ வெள்ளியின் விலை ரூ.600 உயர்ந்து ரூ.73,900க்கு விற்பனை செய்யப்பட்டது.