தற்போதைய நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 873 புள்ளிகள் உயர்ந்து 49,881 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 268 புள்ளிகள் உயர்ந்து 14,776 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கியது
ராஜேஷ். எஸ் | 30 Mar 2021 12:22 PM (IST)
வாரத்தின் இரண்டாவது நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியது.
sensex