இந்த சரிவால் முதலீட்டாளர்களுக்கு சில லட்சம் கோடி இழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. போர் காரணமாக அச்சமடைந்த முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை அவசரமாக வெளியே எடுத்து வருகின்றனர். இந்திய சந்தைகளும் கடுமையான சரிவையே சந்திக்கத் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேலும் நிப்டி 300 புள்ளிகளுக்கு மேலும் சரிந்து வர்த்தகமாகியுள்ளது.
Ukraine Russia Tensions: உக்ரைன் போர் எதிரொலி.. வெளியேறும் முதலீடு.. பாதாளம் சென்ற பங்குச்சந்தை.!
ABP NADU | 24 Feb 2022 10:03 AM (IST)
ரஷ்யா - உக்ரைன் போரால் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்திக்கத் தொடங்கியுள்ளது.
பங்குச்சந்தை சரிவு