தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித்குமார். இரண்டரை ஆண்டுகள் படப்பிடிப்பில் இருந்த வலிமை படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அஜித் ரசிகர்கள் திரையரங்குகளில் நேற்று நள்ளிரவு முதல் ஆரவாரம் செய்து வருகின்றனர். 


திருவாரூரில் அஜித் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடுவதை கீழே காணலாம்.


 






திரையரங்கின் முன்பு கூட்டமாக அஜித் ரசிகர்கள் இணைந்து ஆடி வருவதை கீழே காணலாம்.






திரைப்பட நடிகர் கூல் சுரேஷ் முதல்நாள் முதல் காட்சியை நேரில் பார்த்து ஆரவாரத்தில் பேசும் வீடியோவை கீழே காணலாம்.






கேரளாவில் உள்ள சரிதா திரையரங்கில் ரசிகர்கள் நள்ளிரவில் கொண்டாடுவதை கீழே பார்க்கலாம்.






அலங்கார் திரையரங்கில் அஜித்தின் பிரம்மாண்ட கட் அவுட்






இதுபோன்று தமிழகம் முழுவதும் வலிமை படத்தை ரசிகர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.