கிரிப்டோகரன்சி சந்தையானது தொடர்ந்து பலமான ஏற்ற இறக்கத்தில் இருப்பதால், முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நேற்று அமெரிக்க பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான SEC அமைப்பு பிட்காயின் ETF குறித்து ஒப்புதலை வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்ட காரணத்தால், நேற்றைய வர்த்தகம் துவங்கியதில் இருந்து பிட்காயின் மதிப்பு தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் நேற்று ஒரு நாளில் மட்டும் பிட்காயின் மதிப்பு 59,055.50 டாலரில் இருந்து 62,652.40 டாலர் வரையில் உயர்ந்தது. இன்று காலை 10 மணி நிலவரப்படி க்ரிப்டோகரன்சிகளின் விலையேற்ற இறக்க விபரங்கள் வருமாறு:





தற்போது பிட்காயின் மதிப்பானது 1.67% அதிகரித்து, 64,027.00 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் இதன் அதிகபட்ச விலை 64,434.53 டாலர்களாகும். இதே குறைந்தபட்ச விலை 61,622.93 டாலர்களாகும். 


இதே போன்று எத்தரியத்தின் மதிப்பானது 0.67% உயர்ந்து, 3,854.18 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் இதன் அதிகபட்ச விலை 3,892.52 டாலர்களாகும். இதே குறைந்தபட்ச விலை 3,760.57 டாலர்களாகும். 


பினான்ஸ் காயின் மதிப்பானது 1.87% குறைந்து, 585.78 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் இதன் அதிகபட்ச விலை 495.41 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 481.97 டாலராகும். 


கார்டானோ மதிப்பானது 2.46% குறைந்து, 2.10 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் இதன் அதிகபட்ச விலை 2.14 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 2.10 டாலராகும். 


டெதெரின் மதிப்பானது 0.05% அதிகரித்து, 1.00 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் இதன் அதிகபட்ச விலையும் இதுதான், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.9995 டாலராகும். 



எக்ஸ்ஆர்பி-யின் மதிப்பானது 0.40% அதிகரித்து, 1.10 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் இதன் அதிகபட்ச விலை 1.11 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 1.07 டாலராகும். 


டோஜ்காயின் மதிப்பானது 3.82% குறைந்து, 0.2436 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.2519 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.2407 டாலராகும். 


யுனிஸ்வாப் மதிப்பானது 1.35% குறைந்து, 25.89 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் இதன் அதிகபட்ச விலை 26.22 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 25.31 டாலராகும். 


போல்கடோட் மதிப்பானது தற்போது 0.10% குறைந்து, 41.38 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் இதன் அதிகபட்ச விலை 41.95 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 40.11 டாலராகும்.


யுனிஸ்வாப் மதிப்பானது 1.35% குறைந்து, 25.89 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் இதன் அதிகபட்ச விலை 26.22 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 25.31 டாலராகும்.