சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.92.58க்கு விற்கப்பட்டது. இன்றும் பெட்ரோல் விலையில் எந்த மாற்றமுமின்றி, லிட்டருக்கு ரூ.92.58க்கு விற்கப்படுகிறது. இதேபோல, சென்னையில் டீசல் நேற்று லிட்டருக்கு ரூ.85.88க்கு விற்கப்பட்டது. டீசல் விலையிலும் எந்த மாற்றமுமின்றி, அதே விலையில் இன்றும் விற்கப்படுகிறது.


பெட்ரோல் தலைநகர் டெல்லியில் ரூ.90.56க்கும், கொல்கத்தாவில் ரூ.90.77க்கும், மும்பையில் ரூ.96.98க்கும் விற்கப்படுகிறது. டீசல் டெல்லி ரூ.80.87க்கும், கொல்கத்தாவில் ரூ.83.75க்கும், மும்பையில் ரூ.87.96க்கும் விற்கப்படுகிறது.