திருமணங்கள் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே நிகழக் கூடிய நிகழ்வாகும். அதனால் எல்லா வகையிலும் அந்த நிகழ்வில் நீங்கள் மிகவும் மிடுக்காக திகழவே விரும்புகிறீர்கள். ஏராளமான பேர்கள் தங்கள் திருமணத்தை அற்புதமான டெகரேஷன்கள், பளிச்சிடும் லைட்டுகள், மியூஸிக் மற்றும் அறுசுவை உணவு அளித்து ஆடம்பரமாக நடத்தவே ஆசைப் படுகிறார்கள். எனவே அத்தகைய நபர்கள் தங்களுக்கென்று மிகவும் ஆடம்பரமான ஐட்டங்களை நாடி தேடுகின்றனர். இந்நாட்களில் ஏராளமான தம்பதியர்கள் தீம்டு வைபவங்களை வெளிப்புற லொகேஷன்களில் நடத்துவதை விரும்புகிறார்கள். இவ்வளவுக்கும் ஈடு கொடுத்து திருமணத்தை பிரமாண்டமாக நடத்த வேண்டுமென்றால் ஒரு பர்ஸனல் லோன் இதை சாத்தியமாக்கி விடுகிறது.


அண்மைக் காலங்களில் திருமணத்திற்காக லோன்கள் வாங்குவது என்பது மிகவும் பிரபலமாகி விட்டது. காரணம், லோன் வாங்குவது என்பது ரொக்க தொகையை உடனடியாக பெற்றுக் கொள்வதாகும். மிக மிக ஆடம்பரமான திருமணத்திற்கு எல்லாவற்றையும் ஒன்று சேர்ப்பது மிகப் பெரிய புராஜக்ட் ஆகி விடுகிறது. நிறைய விஷயங்களை கன்ட்ரோலுக்குள் வைக்க வேண்டியிருக்கிறது, அதோடு திருமணத்துக்கு தயாராவது என்பது பதட்டம், அலைச்சல், பரபரப்புக்கு நம்மை ஆழ்த்தி விடுகிறது. ஆகவே இந்நிலையில்   திருமணத்திற்காக பர்ஸனல் லோன்  வாங்குவது என்பது மிகவும் பயனுள்ளதாக இருப்பதோடு, பலரிடம் இருந்து பணத்தை சேகரிக்கும் அலைச்சலையும், பதட்டத்தையும் அது தணித்து விடுவதாகவும் இருக்கிறது.


திருமணத்திற்காக ஏன் பர்ஸனல் லோனை நீங்கள் தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக நாங்கள் கூறும் ஆலோசனைகள் இதோ:


1. அதற்காக நீங்கள் எதையும் அடமானம் வைக்க வேண்டியதில்லை:


திருமணத்திற்காக பர்ஸனல் லோன் வாங்குவது மிகவும் சாதகமானதாகும், ஏனென்றால், அவை பாதுகாப்பற்றவையாகும். அதாவது உங்கள் சொத்துக்கள், பொருட்களை எந்தவிதமான அபாயத்துக்கும் உட்படுத்தாமலேயே உங்களுக்கு தேவைப்படும் பணத்தை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்றே இதற்கு அர்த்தமாகும். திருமணத்திற்காக பர்ஸனல் லோன் கேட்டு விண்ணப்பிப்பது மற்ற வகையிலான லோன்களைக் காட்டிலும் மிகவும் சுலபமானதாகும். காரணம் அவை  பாதுகாப்பற்றவையாகும்.


1. உங்கள் EMI மற்றும் லோனை திரும்ப செலுத்தும் காலத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள் :
பர்ஸனல் லோனுக்கான மாதாந்திர பேமெண்ட் (EMI) மற்றும் லோனை திரும்ப செலுத்தும் காலம் லோன் அளிக்கும் நிறுவனத்துக்கு நிறுவனம் வேறுபடக் கூடும். பொதுவாக அது 12 மாதங்கள் தொடங்கி 84 மாதங்களுக்கு உட்பட்டதாக இருக்கும். அதாவது உங்கள் பண வரவு, செலவுகள் மற்றும் மாதாந்திர வருமானத்திற்கேற்ப லோனை திரும்ப செலுத்துவதற்கான காலத்தை நீங்கள் உங்கள் சௌகரியப்படி அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம் என்பதே இதற்கு அர்த்தமாகும். லோன் கேட்டு அப்ளை செய்து கொள்வதற்கு முன்பாக மாதாமாதம் நீங்கள் எவ்வளவு பேமெண்ட்டை செலுத்த வேண்டியிருக்கும் என்பதை தெரிந்து கொள்ள பர்ஸனல் லோன் EMI கால்குலேட்டரை உபயோகியுங்கள்.  லோன் தொகை, கால அவகாசம் மற்றும் வட்டி விகிதத்தை அதில் என்டர் செய்யுங்கள். உங்கள் மாதாந்திர தவணைத் தொகையை நிர்ணயிக்க நீங்கள் இந்த கால்குலேட்டரை பயன்படுத்திக் கொள்ளலாம்.


EMI உங்கள் பட்ஜெட்டிற்கு பொருந்தும் வரை ஃபேக்டர்ஸை நீங்கள் இப்போது மாற்றிக் கொள்ள முடியும்.


2. குறைந்தபட்ச ஆவணங்களுடன் மிகவும் எளிதான அப்ளிகேஷன் செயல்முறை


திருமணத்திற்காக லோன் கேட்டு விண்ணப்பித்து திருமண லோனை பெற்றுக் கொள்வது மிகவும் நேர்மையான செயல்முறையாகும். மேலும் வீட்டை விட்டு வெளியே செல்லாமலேயே இதை நீங்கள் பூர்த்தி செய்து கொள்ள முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் ஆன்லைனில் லோனுக்கு அப்ளை செய்யும்போது எந்த ஆவணங்களும் இதில் ஈடுபடுவதில்லை. எளிதான ஒருசில கிளிக்குகளிலேயே நீங்கள் உங்களுக்கு கடன் வழங்குபவரின் வெப்ஸைட் அல்லது மொபைல் ஏப்-ஐ பயன்படுத்தி ஆன்லைனில் நீங்கள் பர்ஸனல் லோனுக்கு விண்ணப்பித்துக் கொள்ள முடியும்.
இது KYC செயல்முறையை மேற்கொள்வது போன்றே அத்தனை எளிதானது, இதுபோன்ற சில பேஸிக் விவரங்கள் மற்றும் ஆவணங்களை கொடுத்தாலே போதுமானதாகும் :
● KYC ஆவணங்கள்: ஆதார்/ PAN கார்டு/ பாஸ்போர்ட்/ வாக்காளர் அடையாள அட்டை
● எம்ப்ளாயி அடையாள அட்டை
● கடந்த 3 மாத கால ஸேலரி ஸ்லிப்
● முந்தைய 3 மாதங்களுக்கு பேங்க் அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட்


3. எளிதான தகுதி வரம்பு மற்றும் அதி விரைவில் லோன் வழங்கப்படுகிறது:


தாராளமான தேவைகளுடன் பர்ஸனல் லோன்கள் அத்தியாவசியமாக பாதுகாப்பற்றவையாகும். இது அடமானம் அல்லது கார் லோன் போன்றதல்ல, அதில் அப்ளை செய்வதற்கு முன் நீங்கள் தேவைப்படக்கூடிய நீண்ட பட்டியலை நிறைவு செய்ய வேண்டியதிருக்கும். கடன் கொடுப்பவர்கள் உங்கள் கிரடிட் விவரங்களை பார்த்து லோன் தொகையை திரும்ப செலுத்துவதற்கான உங்கள் திறன்களை பார்ப்பார்கள். ஆனால் ஆன்லைனில் பர்ஸனல் லோனுக்கு  விண்ணப்பித்துக் கொள்வது மிகவும் துரிதமானது மற்றும் எளிதானதாகும். ஒப்புதலுக்கான பிராஸஸிற்கு பொதுவாக ஒரு நாளைக்கும் குறைவாகவே ஆகிறது. லோன் கொடுப்பவர் உங்கள் அப்ளிகேஷனை பரிசீலித்து பார்த்த உடனே, அவர்கள் ஃபண்டை உங்கள் அக்கவுன்டில் டெப்பாஸிட் செய்து விடுகிறார்கள். பர்ஸனல் லோனின் மிகச் சிறப்பான அம்சங்களில் பொதுவாக பணம் வெகு விரைவிலேயே தரப்படுவதும் ஒன்றாகும். பாரம்பரிய இந்திய திருமணங்கள் மிகவும் விரிவானதோர் நிகழ்வாகும். அதற்கு திட்டமிட வேண்டுமானால் நிறைய நேரமும், பணமும் செலவாகும். ஆகவேதான் அத்தகைய தருணங்களில் நீங்கள் பணத்தை கைவசம் வைத்திருப்பது மிகவும் உதவிகரமானதாக இருக்கும்.


4. உங்கள் முதலீடுகளை நீங்கள் விற்க வேண்டிய அவசியமில்லை:


ஒருசில தம்பதியர்கள், தங்கள் திருமணத்திற்காக தங்கள் ஃபிக்ஸட் டெப்பாஸிட்டுகளை இதற்காக ரெடீம் செய்து கொள்வார்கள் அல்லது தங்கள் சேமிப்புகளை முன்னதாகவே காலி செய்து விடுவார்கள். இருப்பினும் மெச்சூரிடி தேதிக்கு முன்பதாக ஃபிக்ஸட் டெப்பாஸிட் அல்லது ரெக்கரிங் டெப்பாஸிட்டிலிருந்து ஃபண்டுகளை வித்ட்ரா செய்யும்போது  நீங்கள் அதற்காக அபராதம் செலுத்தவோ அல்லது வருமானத்தை இழக்கவோ நேரிடுகிறது.  ஆனால் திருமணத்திற்காக பர்ஸனல் லோன் வாங்கும்போது உங்கள் முதலீடுகள் தங்கு தடையின்றி வளர்ந்து கொண்டே போகிறது.


திருமணத்திற்காக பர்ஸனல் லோன் வாங்குவது மிகவும் சாதகமானதாகும். அவற்றை வாங்குவது சுலபம் மற்றும் அவை தளர்வான தேவைகளை கொண்டிருப்பதோடு  அவை மிக துரிதமாக பிராஸஸ் செய்யப்பட்டு விடுகின்றன. ஆகவே எதிர்பாராத ஏதாவது செலவுகளை ஈடு செய்வது அல்லது அவசர செலவுகளுக்காக செலவிடுவது உள்ளிட்ட திருமணம் தொடர்பான எந்த செலவுகளுக்கு வேண்டுமானாலும் அந்த ஃபண்டுகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். பஜாஜ் ஃபின்ஸர்வ் பர்ஸனல் லோன்கள் உங்கள் திருமண செலவுகளுக்கு தேவையான பணத்தை தரக் கூடிய ஓர் உன்னதமான சாய்ஸ் ஆகும். ஃபண்டுகள் உடனடியாக வழங்கப்படும் நிலையோடு லோனை சௌகரியமாக 84 மாதங்கள் வரைக்குமான கால அவகாசத்தில் திரும்ப செலுத்தும் வசதியோடு நீங்கள் ரூ.35 லட்சம் வரைக்குமான லோனை வாங்கிக் கொள்ள முடியும். உங்கள் கனவு திருமணத்திற்காக தேவைப்படும் பணத்தை வாங்குவதற்கு பஜாஜ் ஃபின்ஸர்வ் வெப்ஸைட்டைக் காணவும்.


பொறுப்பு துறப்பு:


இது, கட்டணம் வாங்கிகொண்டு வெளியிடப்பட்ட கட்டுரையாகும். இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளை ABP குழுமம் ஆதரிக்கவில்லை. மேற்கூறிய கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள், அறிவிப்புகள், பிரகடனங்கள், உறுதிமொழிகள், கூறப்பட்ட/சிறப்பிடப்பட்டவை போன்றவற்றிற்கு நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பாக மாட்டோம். கூறப்பட்ட கட்டுரையில். அதன்படி, பார்வையாளர்கள் கவனமாக முடிவுகளை எடுக்க அறிவுறுத்துகிறோம்.