வரலாறு காணாத வகையில் இன்று சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.52,000 கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu)


சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 52,000 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ரூ.6,500 விற்பனை செய்யப்படுகிறது. 


24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56,728 ஆகவும், கிராம் ஒன்று ரூ.7,200 ஆகவும் விற்பனையாகிறது.


வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai)


சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.84.00 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.84,000 க்கு விற்பனையாகிறது.


கோயம்புத்தூர்


"தென்னிந்தியாவின்  மான்செஸ்டர்" என்றழைக்கப்படும் கோயம்புத்தூரில் (Gold Rate in Coimbatore ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.7, 091 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,500  ஆகவும் விற்பனையாகிறது.


மதுரை 


மதுரை நகரில் (Gold Rate In Madurai ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7, 091 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,500  ஆகவும் விற்பனையாகிறது.


திருச்சி


திருச்சியில் (Gold Rate In Trichy ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.7, 091 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,500   ஆகவும் விற்பனையாகிறது.


வேலூர் 


வேலூரில் (Gold Rate In Vellore) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.7, 091  ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,500   ஆகவும் விற்பனையாகிறது.