தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu)


இன்று (செப்டம்பர் 29-ஆம் தேதி) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.160 குறைந்து சவரனுக்கு ரூ.43,120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.20 குறைந்து கிராமுக்கு ரூ. 5,390 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 


சென்னையில் 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 46,880 ஆகவும் கிராமுக்கு ரூ.5,860 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 


வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai)


சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ஒரு ரூபாய் அதிகரித்து ரூ. 77.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500க்கு விற்பனையாகிறது.


கோயம்புத்தூர்


"தென்னிந்தியாவின்  மான்செஸ்டர்" என்றழைக்கப்படும் கோயம்புத்தூரில் (Gold Rate in Coimbatore ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,390 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.5,860 ஆகவும் விற்பனையாகிறது. 


மதுரை 


மதுரை நகரில் (Gold Rate In Madurai ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,390 ஆகவும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,860 ஆகவும் விற்பனையாகிறது. 


திருச்சி


திருச்சியில் (Gold Rate In Trichy ) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,390 ஆகவும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,860 ஆகவும் விற்பனையாகிறது. 


வேலூர் 


வேலூரில் (Gold Rate In Vellore) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5,390 ஆகவும், 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,860 ஆகவும் விற்பனையாகிறது. 


நாட்டின் பிற நகரங்களில் தங்கம்,வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate in Various Cities in India)


மும்பை


மும்பை நகரில் (Gold Rate in Mumbai) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5880 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5390 ஆகவும் விற்பனையாகிறது.


புது டெல்லி


புது டெல்லியில் (Gold Rate in New Delhi) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5895 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5405 ஆகவும் விற்பனையாகிறது.


கொல்கத்தா


கொல்கத்தாவில்  (Gold Rate in Kolkata) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5880 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5390 ஆகவும் விற்பனையாகிறது.


ஐதராபாத் 


ஐதராபாத் நகரில்  (Gold Rate in Hydrabad) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5880 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5390 ஆகவும் விற்பனையாகிறது.


அகமதாபாத்


அகமதபாத்   (Gold Rate in Ahmedabad) நகரில்  24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5885 ஆகவும்  22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5395 ஆகவும் விற்பனையாகிறது.


திருவனந்தபுரம்


திருவனந்தபுரத்தில்  (Gold Rate Trivandrum)  24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5880 -ஆகவும்  22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5390 ஆகவும் விற்பனையாகிறது.


பெங்களூரு


பெங்களூருவில் (Gold Rate in Bengalore ) நகரில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5880 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5390 ஆகவும் விற்பனையாகிறது.


ஜெய்பூர்


ஜெய்பூரில்  (Gold Rate in Jaipur ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5885 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5395 ஆகவும் விற்பனையாகிறது.


புனே


புனே நகரில்  (Gold Rate in Pune ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.5880 -ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.5390 ஆகவும் விற்பனையாகிறது.