தற்போதைய நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 390.56 புள்ளிகள் உயர்ந்து 49,902.70 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 112.15 புள்ளிகள் உயர்ந்து 14,802.85 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் தொடங்கியது
ராஜேஷ். எஸ் | 01 Apr 2021 09:32 AM (IST)
நேற்று கடும் சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகள், வாரத்தின் நான்காவது நாளான இன்று உயர்வுடன் தொடங்கியது.
மாதிரி படம்