சமையல் கேஸ் சிலிண்டர் விலை 10 ரூபாய் குறைந்தது

சமையல் கேஸ் சிலிண்டரின் விலை 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

Continues below advertisement

கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் கேஸ் சிலிண்டரின் விலை 125 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், சமையல் கேஸ் சிலிண்டரின் விலை 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, சிலிண்டர் 809 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Continues below advertisement


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதாக  எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

Continues below advertisement
Sponsored Links by Taboola