வார விடுமுறையான சனிக்கிழமை இன்று, இந்திய பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


நேற்று, மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 216.23 புள்ளிகள் அதிகரித்து 59973.07  ஆக புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 54.05 புள்ளிகள் அதிகரித்து 17,791.00 புள்ளிகளாக உள்ளது.