பான் கார்ட் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கை ஜூன் 30 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பான் - ஆதாரை இணைக்க மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார். ஜூன் 30ஆம் தேதி முதல் செப்டம்பர் 30அம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கும் மேலான வரி விலக்கு நீட்டிப்புக்கு, ஏப்ரல் 1 அல்லது அதற்குப் பிறகு செய்ய வேண்டிய முதலீடு, செப்டம்பர் 30 வரை செய்யப்படலாம். எனவே 3 மாதங்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
Pan Adhaar Linking Extension: பான் - ஆதார் இணைப்பு: 3 மாதம் அவகாசம் நீட்டிப்பு!
ராஜேஷ். எஸ்
Updated at:
25 Jun 2021 06:59 PM (IST)
பான் - ஆதாரை இணைக்க மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பான் - ஆதார் இணைப்பு
NEXT
PREV
Published at:
25 Jun 2021 06:59 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -