நாடாளுமன்றத்தில் 2022-23-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நகைக்களுக்கான வரிகுறைப்பு, 25,000 கிமீ தொலைவுக்கு நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பல திட்டங்கள் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் ட்வீட் செய்திருக்கும் கருத்துக்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.