TN Budget 2022: பன்முகத்தன்மையை அழிக்கும் பாசிச சக்திகள்: பா.ஜ.க.வை மறைமுகமாக சாடிய பி.டி.ஆர்.
நாட்டின் பன்முகத்தன்மையை அழிக்கும் பாசிச சக்திகள் என்று பட்ஜெட் உரையின்போது மறைமுகமாக பா.ஜ.க.வை நிதியமைச்சர் குற்றம்சாட்டினார்.
Continues below advertisement

நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
தமிழகத்தின் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பேசி வருகிறார். அப்போது, அவர் "பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து" என்ற திருக்குறளுடன் தனது பட்ஜெட் உரையை தொடங்கினார். அப்போது, அவர் பேசும்போது ‛நாட்டின் பன்முகத்தன்மையை அழிக்கும் பாசிச சக்திகள்’ என பா.ஜ.க.வை மறைமுகமாக சாடினார்.
Continues below advertisement
மேலும் படிக்க : TN Budget 2022 LIVE: ஜிஎஸ்டி.,யால் ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு... பட்டியலிடம் நிதியமைச்சர்... அதிமுகவினர் வெளிநடப்பு!
Just In

LIVE | Kerala Lottery Result Today (16.07.2025): பொன் கிடைச்சாலும் புதன் கிடைக்காதும்பாங்க; தனலட்சுமியே கிடைக்கப்போவது- யாருக்கு?

Patanjali: லட்சக்கணக்கான இந்தியர்கள் இந்த ஆயுர்வேத நிறுவனத்தை நம்புவது ஏன்? - பதஞ்சலி சொன்ன பாயிண்ட்ஸ்

LIVE | Kerala Lottery Result Today (15.07.2025): கோடீஸ்வரர் ஆகும் லக் யாருக்கு? பவர் கொடுக்கப் போகும் லாட்டரி- 3 மணிக்கு முடிவுகள்!

பதஞ்சலியில் குரு பூர்ணிமா கொண்டாட்டங்கள்.. இந்தியாவின் புகழ்பெற்ற குரு-சிஷ்யர் பாரம்பரியத்தை போற்றிய பாபா ராம்தேவ்
LIVE | Kerala Lottery Result Today (14.07.2025): கேரள லாட்டரியில் யாருக்கு கோடி; இன்னிக்கு பம்ப்பர் பரிசு இவருக்கா?
LIVE | Kerala Lottery Result Today (12.07.2025): கருணை காட்டுவியா காருண்யா? கேரள லாட்டரியில் யாருக்கு கோடி?
Continues below advertisement
சமீபத்திய வர்த்தக செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வணிக செய்திகளைத் (Tamil Business News) தொடரவும்.