அமேசான் தளத்தில் அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை 2022 எனும் மாபெரும் சலுகை விற்பனை தொடங்க இருக்கிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விற்பனையானது இந்த ஆண்டு வழக்கமான கால அட்டவணையை விட 4-5 நாட்களுக்கு முன்னதாகவே தொடங்குகிறது. 


அமேசான் நிறுவனம் கிரேட் குடியரசு தின விற்பனை 2022 என்னும் சலுகை விற்பனைக்காக தங்களுக்கு தேவையான பொருட்களை சேமித்து வைத்து வருகிறது. இந்தநிலையில் இந்த விற்பனையானது வருகிற ஜனவரி 20 ஆம் தேதி தொடங்கி 23 ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.


மேலும், நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) திங்களன்று ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசானுடன் கைகோர்த்து இருக்கிறது. அமேசானின் வரவிருக்கும் கிரேட் குடியரசு தின விற்பனையின் கீழ் செய்யப்படும் அனைத்து விற்பனைக்கும்10 சதவீத உடனடி தள்ளுபடி மற்றும் கேஷ்பேக்கை அமேசான் வழங்க இருக்கிறது. 






தொடர்ந்து, அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பே விற்பனை தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 




அமேசான் தள்ளுபடியில் பொருட்களை வாங்க: க்ளிக் செய்யவும்


1. AVITA Cosmos 2 in 1 Intel Celeron Dual Core




11.6 inches (4 GB/64 GB EMMC ஸ்டோரேஜ்/Windows 10 Home) NS12T5IN021P 2 in 1 லேப்டாப்


2. Dell 14 (2021) i5-1155G7




2in1 டச் ஸ்கிரீன் லேப்டாப், 8GB, 512GB SSD, Win 10 + MS Office, 14.0" (35.56 cms) FHD டிஸ்ப்ளே, பேக்லிட் KB, FPR + ஆக்டிவ் பேனா, பிளாட்டினம், 4905 சில்வர் 490 சில்வர்


 


3. லினோவா திங்புக் யோகா :




 


14s இன்டெல் கோர் i5 11th Gen 14"(35.56cm) FHD IPS 300 nits 100% sRGB Dolby Vision 2-in-1 டச்ஸ்கிரீன் லேப்டாப் (8GB RAM/512GB SSD/Windows/Windows.10kg. , 20WEA01GIH


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்









பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண