கிருஷ்ண ஜெயந்தி, சுதந்திர தினம், ஓணம் என பல விசேஷங்கள் நிறைந்த இந்த ஆகஸ்ட் மாதத்தில் டாடா, ஹுண்டாய், மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக இந்த மாதம் பிரம்மாண்ட சலுகையை அறிவித்துள்ளது. அவர்களுக்கு நிகராக நிஸான் கார் நிறுவனமும் சலுகை அறிவித்துள்ளது. 

எந்த காருக்கு எவ்வளவு விலை கம்மி?

நிஸான் கார் நிறுவனம் எந்த மாடலுக்கு எந்த சலுகை அறிவித்துள்ளனர் என்பதை கீழே காணலாம்.

1. visia      - ரூ. 47 ஆயிரம்

2. Visia +    - ரூ. 47 ஆயிரம்

3. Visia AMT - ரூ.60 ஆயிரம்

4. Acentra  - ரூ. 75 ஆயிரம்

5. Acentra AMT - ரூ 75 ஆயிரம்

6. N Connecta - ரூ. 91 ஆயிரம்

7. N Connecta AMT - ரூ. 91 ஆயிரம்

8. Tekna - ரூ.91 ஆயிரம்

9. Tekna + - ரூ. 91 ஆயிரம்

10. Turbo N Connecta  - ரூ.91 ஆயிரம்

11. Tekna AMT - ரூ.91 ஆயிரம்

12.Tekna+ AMT - ரூ.91 ஆயிரம்

13. Turbo N Connecta CVT - ரூ.91 ஆயிரம்

14. Turbo Tekna+ - ரூ.91 ஆயிரம்

15. Turbo Tekna CVT - ரூ.91 ஆயிரம்

16. Turbo Tekna+ CVT- ரூ.91 ஆயிரம்

மேலே கூறிய நிஸான் கார்களுக்கு குறைந்த பட்சம் ரூபாய் 75 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ. 91 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

1.  visia:

விசியா காரின் தொடக்க விலை ரூபாய் 6 லட்சத்து 14 ஆயிரம் ஆகும். இந்த காருக்கு மொத்தமாக ரூபாய் 47 ஆயிரம் வரை சலுகை அறிவித்துள்ளனர். 

2. Visia +:

Visia + காரின் தொடக்க விலை ரூபாய் 6 லட்சத்து 64 ஆயிரம் ஆகும். இந்த காருக்கும் நிஸான் ரூபாய் 47 ஆயிரம் சலுகை அறிவித்துள்ளனர். 

3. Visia AMT

நிஸான் நிறுவனத்தின் Visia AMT காரின் தொடக்க விலை ரூபாய் 6 லட்சத்து 75 ஆயிரம் ஆகும். இந்த காருக்கு மொத்தமாக ரூபாய் 60 ஆயிரம் சலுகை அறிவித்துள்ளனர்.

4. Acentra:

இந்த Acentra காரின் மொத்த விலை ரூபாய் 7 லட்சத்து 29 ஆயிரம் ஆகும்.  இந்த காருக்கு மொத்தமாக ரூபாய் 75 ஆயிரம் தள்ளுபடி விலை அறிவித்துள்ளனர். 

5. Acentra AMT:

இந்த காரின் தொடக்க விலை ரூபாய்  7 லட்சத்து 84 ஆயிரம் ஆகும். இந்த காருக்கு நிஸான் ரூபாய் 75 ஆயிரம் தள்ளுபடி அறிவித்துள்ளது.

6. N Connecta:

நிஸான் நிறுவனத்தின் N Connecta காரின் விலை ரூபாய் 7 லட்சத்து 97 ஆயிரம் ஆகும். இந்த காருக்கு ரூபாய் 91 ஆயிரம் சலுகை அறிவித்துள்ளனர்.

7. N Connecta AMT:

இந்த காரின் விலை ரூபாய் 8 லட்சத்து 52 ஆயிரம் ஆகும். இந்த காருக்கு ரூபாய் 91 ஆயிரம் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

8.Tekna:

நிஸானின் Tekna காரின் விலை ரூபாய் 8 லட்சத்து 92 ஆயிரம் ஆகும். இந்த காருக்கு மொத்தம் ரூபாய் 91 ஆயிரம் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

9. Tekna +:

Tekna + காரின் விலை ரூபாய் 9 லட்சத்து 27 ஆயிரம் ஆகும். இந்த காருக்கு ரூபாய் 91 ஆயிரம் தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டுள்ளது. 

10. Turbo Acenta CVT:

Turbo Acenta CVT காரின் விலை ரூபாய் 9 லட்சத்து 99 ஆயிரம் ஆகும். இந்த காருக்கு ரூபாய் 75 ஆயிரம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 

11. Turbo Tekna:

இந்த Turbo Tekna காரின் விலை ரூபாய் 10.18 லட்சம் ஆகும். இந்த காருக்கு ரூபாய் 91 ஆயிரம் சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

12.Turbo N Connecta CVT:

நிஸானின் Turbo N Connecta CVT காரின் தொடக்க விலை ரூபாய் 10 லட்சத்து 53 ஆயிரம் ஆகும். இந்த காருக்கு 91 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி அறிவித்துள்ளனர்.

13. Turbo Tekna+:

இந்த காரின் விலை ரூபாய் 10 லட்சத்து 54 ஆயிரம் ஆகும். இந்த காருக்கும் ரூபாய் 91 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 

14. Turbo Tekna CVT:

இந்த காரின் விலை ரூபாய் 11 லட்சத்து 40 ஆயிரம் ஆகும். இந்த காருக்கு ரூபாய் 91 ஆயிரம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 

15. Turbo Tekna+ CVT: 

இந்த Turbo Tekna+ CVT காரின் ஆரம்ப விலை ரூபாய் 11.76 லட்சம். இந்த காருக்கு ரூபாய் 91 ஆயிரம் தள்ளுபடி விலை அறிவித்துள்ளனர்.

இந்த கார்கள் அனைத்தும் நடுத்தர குடும்பத்தினரின் பட்ஜெட்டிற்கு ஏற்ப தரமான மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய கார் ஆகும்.


Car loan Information:

Calculate Car Loan EMI