கியா நிறுவனம் தன்னுடைய செல்டாஸ் மாடல் காரின் அப்கிரேட் செய்யப்பட்ட புதிய கியா செல்டாஸ் 2021 கம்பாக்ட் எஸ்யுவி கார்களை இந்த ஏப்ரல் மாத இறுதியில் இந்தியாவில் வெளியிடவுள்ளது. ஏற்கனவே சில நாடுகளில் இந்த புதிய மாடல் கியா கார்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் வரவேற்பை பெற்றுள்ள கியா செல்டாஸ் 2021 கார்கள் 9.89 லட்சத்தில் தொடங்கி டாப் மாடல் சுமார் 17 லட்சம் வரை விற்பனையாகவுள்ளது.

கியா நிறுவனம் ஹூண்டாய் கார் நிறுவனத்தின் சார்பு நிறுவனம் என்பது நாம் அறிந்ததே. 1940களில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இதுவரை சுமார் 2.6 மில்லியனுக்கும் அதிகமான கார்களை தயாரித்து விற்பனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தைளையும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு களமிறங்கி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Dodge the Virus not colors. Be a Badass and play #DoGajDoori wali Holi with your loved ones.#HappyHoli #WishKia pic.twitter.com/s6HBHJzr23
— Kia Motors India (@KiaMotorsIN) March 28, 2021

இந்நிலையில் இந்திய சந்தையில் வெளியாக உள்ள கியா செல்டாஸ் 2021 காம்பெக்ட் எஸ்யுவி காரில் பலரும் எதிர்பார்த்த பனோராமிக் சன்ரூப் இல்லை என்பது பெரிய ஏமாற்றம் என்றபோதும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை கியா மோட்டார்ஸ் இந்தியா தெரிவிக்கவில்லை.

Car loan Information:

Calculate Car Loan EMI