நாள்: 16.04.2022


நல்ல நேரம் :


காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை


மாலை 12.30 மணி முதல் மாலை 1.30 மணி வரை


கௌரி நல்ல நேரம் :









இரவு 9.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை


இராகு :


காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை


குளிகை :


காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை


எமகண்டம் :


காலை 1.30 மணி முதல் காலை 3.00 மணி வரை


சூலம் – வடக்கு


மேஷம் :


தொழில் நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். உத்தியோகம் தொடர்பான புதிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றம் உண்டாகும்.


ரிஷபம் :


மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவுடன் காணப்படுவீர்கள். உடனிருப்பவர்களை பற்றியும், உலக வாழ்க்கை பற்றியும் புரிதல் மேம்படும். உயர் அதிகாரிகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.


மிதுனம் :


வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக மனதை உறுத்திய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். புதிய வாகனம் மற்றும் வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். குடும்ப பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும்.


கடகம் :


உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். முக்கியமான சில விஷயங்களுக்கு முடிவு எடுப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். புதிய முயற்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.


சிம்மம் : 


நண்பர்களின் வழியில் சூழ்நிலைகள் ஆதரவான உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் செய்யும் மாற்றங்களுக்கு ஏற்ப பாராட்டும், ஆதரவும் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனையின் மூலம் மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கும்.


கன்னி :


நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த பணிகளுக்கு வழக்கு சார்ந்த தீர்வு கிடைக்கும். சாதுர்யமாக செயல்பட்டு மனதில் இருக்கக்கூடிய எண்ணங்களை வெளிப்படுத்துவீர்கள். உத்தியோகம் தொடர்பான மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.


துலாம் :


மனதில் புதுவிதமான ஆசைகளும், எண்ணங்களும் அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். மற்றவர்களின் கருத்துக்களால் உங்கள் இலக்குகளில் தடுமாற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் செயல்பட வேண்டும். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள்.


விருச்சிகம் :


கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வியாபார அபிவிருத்திக்கான முயற்சியும், தனவரவும் மேம்படும். சமூகம் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் அமையும். உத்தியோகம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று கவனத்துடன் செயல்படவும்.


தனுசு :


எழுத்து தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த சில காரியங்களில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். பாகப்பிரிவினை தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு  கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் தொழில், மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும்.


மகரம் :


சுபகாரியம் பேச்சுவார்த்தைகளில் தொடர்பான எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவர்களுக்கு புதுவிதமான மாற்றம் உண்டாகும்.  தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். உறவினர்களிடத்தில் இருந்துவந்த வேறுபாடுகள் கருத்து குறையும்.  விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். ஆரோக்கியம் உடல் மேம்படும்.


கும்பம் :


கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். உங்களின் மீது சிறு சிறு வதந்திகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். அரசு தொடர்பான காரியங்களில் எதிர்பார்ப்புகள் காலதாமதமாக நிறைவேறும்.


மீனம் :


தடைப்பட்டு வந்த தனவரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களுடன் பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு மனம் உணவுகளை மகிழ்வீர்கள். மனதிற்கு பிடித்த உண்டு மகிழ்வீர்கள்.


 


 


 மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிட்பில் வீடியோக்களை காண