நாள்: 12.04.2022
நல்ல நேரம் :
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
இரவு 7.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை
இராகு :
காலை 3 மணி முதல் காலை 4.30 மணி வரை
குளிகை :
காலை 12 மணி முதல் காலை 1.30 மணி வரை
எமகண்டம் :
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
சூலம் – வடக்கு
மேஷம் :
குழந்தைகளின் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். வியாபார பணிகளில் மேம்படும். லாபம் சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். எந்தவொரு காரியத்தையும் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் செய்து முடிப்பீர்கள்.
ரிஷபம் :
நெருக்கமானவர்கள் இடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான இன்னல்கள் குறையும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போது கவனத்துடன் இருக்க வேண்டும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். உறவினர்களின் வழியில் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும்.
மிதுனம் :
மனதில் நினைத்த காரியங்களை நினைத்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். புதிய முயற்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.
கடகம் :
புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் தனவரவு அளவில் ஏற்படும். வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் கற்பனைகள் மனதில் தொடர்பான விளைச்சலில் உண்டாகும். எதிர்பார்த்த இருந்தாலும் அதற்கேற்ற செலவும் அதிகரிக்கும். விவசாயம் தகுந்த ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும்.
சிம்மம் :
உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடல் தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். சிறு தொழில் புரிபவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் அமையும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் அலைச்சலுக்கு பின்பே நிறைவேறும். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.
கன்னி :
உத்தியோகத்தில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். உறவினர்களிடத்தில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. நீண்ட நாட்களாக இருந்துவந்த பழைய பாக்கிகள் கிடைக்கும். தொடர்பான சிந்தித்து போட்டி செயல்பாடுகளில் செயல்படவும். மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும்.
துலாம் :
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த தொடர்பான எண்ணங்களை வழக்கு பணிகளுக்கு தீர்வு கிடைக்கும். நண்பர்களுடன் பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். சாமர்த்தியமாக செயல்பட்டு மனதில் இருக்கக்கூடிய வெளிப்படுத்துவீர்கள்.
விருச்சிகம் :
அரசு தொடர்பாக எதிர்பார்த்திருந்த சில உதவி சாதகமாக அமையும். மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களுக்கு பெரியோர்களின் ஆலோசனைகள் புரிதலை ஏற்படுத்தும். தொழில் சார்ந்த கருவிகளால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும்.
தனுசு :
புதிய முயற்சிகளுக்கு காணப்படுவீர்கள். சமூக முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். உடன்பிறப்புகள் புதுவிதமான எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவுடன் பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். மனதில் ஆசைகளும், எண்ணங்களும் அதிகரிக்கும்.
மகரம் :
எதிர்பாராத செலவுகள் ஏற்படும். மற்றவர்களுடைய செயல்பாடுகளில் தலையிடாமல் சில உதவி இருப்பது உத்தமமாகும். தொழில் நிமிர்த்தமான ரகசியங்களை மற்றவர்களிடம் கூறுவதை குறைத்துக் கொள்வது நல்லது. புதிய முயற்சிகளில் ஆர்வம் இன்றி செயல்படுவீர்கள். மற்றவர்களிடம் எதிர்பார்த்திருந்த காலதாமதமாகவே கிடைக்கும்.
கும்பம் :
உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும்.வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நண்பர்களின் உதவியால் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். ஆராய்ச்சி சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள்.
மீனம் :
உத்தியோகம் தொடர்பான பணிகளில் அதிகரிக்கும். பொறுப்புகள் கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். குழந்தைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் மாற்றம் ஏற்படும். எதிர்பாராத திடீர் தனவரவு சிலருக்கு கிடைக்கும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்